0

இயற்பியல் விதிகளில் முக்கியமான அடிப்படை விதிகள்

இயற்பியல் விதிகளில் முக்கியமான அடிப்படை விதிகள் அவகோட்ரா எண் சம கனஅளவுள்ள வாயுப் பொருட்கள் சம அளவிலான வெப்பநிலை மற்றும் அழுத்தத்துடன் காணப்படும்போது அவை சம அளவிலான மூலக்கூறு எண்களைப் பெற்றிருக்கும். கரும் பொருட்களின் கதிர்வீச்சு  கரும் பொருட்கள் வெப்பம் அல்லது கதிர்வீச்சினை மற்ற நிறப் பொருட்களை விட எளிதில் உட்கவர்கின்றன. கொதிநிலையில் ஏற்படும் மாற்றம்… Continue Reading