0

முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும்

முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும் : கண்டுபிடிப்பு என்பது எளிய வார்த்தை தான். ஆனால் ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பது என்பது எளிமையான காரியம் கிடையாது. உலகில் இல்லாத, புதியதாய் உருவாக்கப்பட்ட ஒரு பொருள், வழிமுறை அல்லது தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பாக கூற முடியும். அப்படி சில முக்கியமான கண்டுபிடிப்புகளும் அதனை கண்டறிந்தவர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுகளுக்கு உதவும் வகையில்… Continue Reading