0

TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS III

TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS

1. பாம்பாட்டிச் சித்தர் என்பது என்ன ?

இலக்கண காரணப்பெயர்

2. ஜக்கிய நாட்டு அவையின் யுனஸ்கோ விருது பெரியருக்கு வழங்கிய ஆண்டு ?

1970

3. பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு? 1978

4. நாடாகு ஒன்றோ,காடாகு ஒன்றோ இடம் பெறும் நூல்?

புறநானூறு(ஒளவையார்)

5. சங்க கால பெண்பாற் புலவர்கள் மிகுதியான பாடல் பாடியவர்?

 ஒளவையார்

6. எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்? பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்

7. மூத்துராமலிங்க தேவர் எத்தனை ஊர்களில் இருந்து நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் ?

32

8. முத்துராமலிங்க தேவர் யாரை தன் அரசியல் வழிகாட்டியாக கொண்டார் ?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

9. ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் யாருக்கு போடப்பட்டது?

வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர்

10. முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை?

5

11. முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் ?

55

12. முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு?

 1963 oct 30

13. பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார்?

 17

14. பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு ?

1995

15. மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு?

 1963

16. வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர்?

 பெரியார்

17. முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம்?

 சென்னை

18. பசும்பொன்னார் பிறந்த ஆண்டு?

 1908 oct 30

19. பசும்பொன்னாரின் தாயார் பெயர்?

 இந்திராணி

20. இராமநாதபுரத்தில் பசும்பொன்னார் படித்த போது பரவிய நோய் ?

பிளேக்

21. மக்கள் கவிஞர்?

 பட்டுக்கோட்டையார்

இயற்பியல் விதிகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம் PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *