0

TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology – Test 4

TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology

1)ரூ.80-ல் ரூ.48 என்பது எவ்வளவு சதவீதம்?

      ANS: 60% 

2)44-ல் 25 சதவீதம் காண்க?

      ANS: 11%

3)64 என்பது ஒரு எண்ணின் 8 சதவீதம் எனில் அந்த எண் யாது? 

      ANS: 800

4)ஒரு பொருளின் விலை 30% குறைக்கப்பட்டு பின் 30% உயர்த்தப்படுகிறது எனில் அப்பொருளின் விலையில் ஏற்படும் மாற்றம் என்ன? 

       ANS; 9%

5)ஒரு எண்ணின் 9 சதவீதம் 72 எனில் அவ்வெண்ணின் 60 சதவீதம் என்ன? 

       ANS: 480

6)ஒரு வேட்பாளர்களுக்கான தேர்தலில் 20% ஓட்டுகள் செல்லாதவை மொத்தம் செல்லும் ஓட்டுகளின் ஒருவருக்கு 55% கிடைக்கிறது. மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 7500 எனில் இரண்டாவது வேட்பாளர் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை யாது? 

       ANS: 2,700

7)ஒரு தேர்வில் 25% மாணவர்கள் கணிதத்தில் தோல்வி அடைகின்றனர். 20% மாணவர்கள் பொருளாதாரத்திலும் 5% மாணவர்கள் இரண்டிலும் தோல்வியடைகின்றனர் எனில் இரண்டிலும் வெற்றிபெற்ற மாணவர்களின் சதவீதம் என்ன? 

       ANS: 60%

8)28cm பக்க அளவு உள்ள ஒரு சதுரத்தின் 4 மூளையும் மையமாக கொண்டு வட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வட்டமும் அருகில் உள்ள இரு வட்டங்கள் தொடுமாறு வரையப்பட்டால் நிழலிட்டர் பகுதியின் பரப்பளவு காண்க? 

       ANS: 168cm2

9)அசல் ரூ.15,000-க்கு 10% வருட வட்டியில் 3 வருடத்திற்கு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?

       ANS: 19,500

10)ரூ.12,000 –க்கு 12% வருடவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின் தரும் வட்டி எவ்வளவு? 

       ANS; 4,320   

11)செவ்வகத்தின் நீளம் 6செ.மீ அகலம் 5செ.மீ அதனை சுற்றி உள்புறமாக 1செ.மீ அகலமுள்ள சீரான பாதை அமைக்கப்படுகிறது எனில் பாதையின் பரப்பு என்ன?

  ANS; 18cm

12)7அடி ஆரம் கொண்ட வட்டத்தின் பரப்பு 7அடி நீளம் கொண்ட செவ்வகத்தின் பரப்புக்கு சமம் எனில் செவ்வகத்தின் அகலம் என்ன?

  விடை: 22அடி

13)நீளம் 12செமீ அகலம் 7செமீ  உயரம் 16செமீ உடைய கன செவ்வகத்தின் அளவு யாது?

   விடை: 1344செமீ

14)ஒரு சதுரத்தின் பக்க அளவு 10செமீ எனில் அதன் பரப்பளவு சுற்றளவு என்ன?

   விடை: 40 செ.மீ

15)செவ்வகத்தின் நீளம் 10செமீ அகலம் 8செமீ அதனைச் சுற்றி வெளிப்புறமாக 1மீ அகலமுள்ள சீரான பாதை அமைக்கப்படுகிறது எனில் பாதையின் பரப்பளவினைக் காண்க:

    விடை: 120 ச.மீ    

16)ஒரு வட்டத்தின் பரப்பளவு 144செ.மீ  எனில் அதன் கால் வட்டத்தி பரப்பளவைக் காண்க?

விடை :36 ச.செ.மீ           

17)நீளம் 12மீ, அகலம் 6மீ, உயரம் 14மீ உடைய கன செவ்வகத்தின் கன அளவு யாது?

விடை :1008மீ3   

18)ஒரு செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்தை பக்கங்கள 10செ.மீ, 32செ.மீ  நீளமுடையவை என்றால் அம்முக்கோணத்தின் பரப்பளவினைக் காண்க?

   விடை: 160செமீ

19)176செ.மீ நீளமுள்ள ஒரு கம்பி ஒரு வட்டமாக வளைக்கப்படுகிறது எனில் வட்டத்தின் பரப்பளவு என்ன?

விடை :28 ச.செ.மீ    

20)ரூ.20000-க்கு 5% வட்டியில் 4 வருடத்திற்கு கிடைக்கும் தனிவட்டி யாது?

விடை:4000

21)ஒருவர் ஒரு பொருளை ரூ.8000-க்கு வாங்கி ரூ.8500-க்கு விற்பனை செய்தால் அவரது லாப சதவீதம் என்ன?

     ANS: 6 ¼ 

22)ஒரு பொருளின் வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள விகிதம் 7:4 எனில் நட்டசதவீதம் என்ன?

     ANS: 42 6ஃ7  

23)ஒருவர் கடைக்கு சென்றபோது அவருக்கு 18% தள்ளுபடி அளிக்கப்பட்டது பொருளின் குறித்த விலை ரூ.3600 எனில் விற்ற விலை என்ன?

     ANS:  ரூ.2952

24)ரூ.1000-க்கு 6% வட்டி வீதத்தில் 7 மாதத்திற்கு கிடைக்கும் வட்டி எவ்வளவு?

     ANS: 35ரூ

25)ஒரு தொகையானது 3 வருடங்களில் ரூ.725 ஆகவும் 4 வருடங்களில் ரூ.800 ஆகவும் மாறுகிறது எனில் அசல் எவ்வளவு?

     ANS: ரூ.500

Weekly Current Affairs Click Here

TN Police Exam Model Question Papers Click Here

TNUSRB Sub Inspector Exam syllabus PDF Format in Tamil and English >>> Click Here to Download

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *