0

TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 12

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 12

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 11-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

TEST 12

1)மும்பைக்கு அருகில் உள்ள எலிபெண்டா கோவிலை கட்டி முடித்தவர்கள்?

      A)சாளுக்கியர்கள்              B)இராட்டிர கூடர்கள்

      C)இராசபுத்திரர்கள்             D)முதலாம் தைலப்பா

2)பேளூர் கோயிலில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள்

      A)இராமாயணம்                B)மகாபாரதம்

      B)இரண்டும்

3)அவந்தியை ஆட்சி செய்தவர்கள்?

      A)பாலர்                             B)பிரதிகாரர்கள்

      C)தோமர்கள்                  D)மூன்றாம் பல்லாளா

4)பிரதிகாரர்களின் ஆட்சி மன்னர்

      A)மிகரபேரரசர்                 B)வத்சராசா

      C)தோமர்கள்                  D)பாபாரவால்

5)நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பித்தவர்

      A)தேவபாலர்                  B)தருமபாலர்

      C)மகிபாலர்                   D)இராஜ்ய பாலா

6)கனோஜ் மன்னர் சக்கராயுத்தனை தனது ஆளுகைக்கு உள்ளாக்கியவர்

      A)முதலாம் தைலப்பா            B)துருவன்

      C)மூன்றாம் கோவிந்தன்           D)இரண்டாம் வீரபல்லாளா

7)மிகிரபேரரசரின் மகன்?

      A)இராஜ்யபாலா                 B)தருமபாலர்

      C)மகேந்திர பாலர்               D)பாமரர்கள்

8)இரவிகீர்த்தி ———- சமயத்தை சார்ந்தவர்?

      A)இந்து                      B)சமணம்

      C)பௌத்தம்                   D)புத்தமதம்

9) பொருளின் அளவிற்கு சமமான மெய்ப்பிம்பத்தை தரும் ஆடி?

ஆ) குவி ஆடி       B)குழி ஆடி        C) சமதள ஆடி     D)பரவளைய ஆடி

10)கீழைச்சாளுக்கிய மரபை தோற்றுவித்தவர்?

      A)விஷ்ணுவர்த்தன்               B)இரண்டாம் புலிகேசி

      C)மூன்றாம் தைலப்பா             D)துருவன்

11)இரத்தோர்களின் வழிவந்தவர்

      A)சாளுக்கியர்                  B)இராட்டிர கூடர்

      C)யாதவர்                     D)காகதீயர்

12)பிற்கால கல்யாணி மேலைச் சாருக்கியரின் குறுநில மன்னர்? 

      A)யாதவர்                   B)ஹொய்சாளர்

      C)காகதீயர்                  D)சாளுக்கியர்

13)யாதவரின் இறுதி மன்னர்

      A)ஜெயந்திரபாலா               B)கிருஷ்ணா

      C)இராமச்சந்திர தேவா            D)மிகரபேரரசர்

14)கந்தர்ய மகாதேவர் ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு?

      A)1150       B)1110        C)1050       D)1055

15)கி.பி 780-792ல் இலங்கையை கைப்பற்றியவர்

      A)விஜயாதித்தன்                B)துருவன்

      C)அமோகவர்ஷன்               D)கிருஷ்ணா

 16)தேவகிரி கோட்டையை கட்டியவர்

      A)ஹொய்சாளர்கள்               B)யாதவர்

      C)காகதீயர்                    D)சாளுக்கியர்

17)கனேஜ் பகுதியில் இருந்து பிரதிகாரர்களிடம் திரை செலுத்திய மன்னர்கள்?

      A)தோமர்                      B)பாலர்

      C)பரமாரர்                      D)யாதவர்

18)சோழர் பற்றிய செய்திகளை இவர்களின் மூலம் காணலாம்

      A)மெகஸ்தனிஸ்                 B)தாலம்

      C)இரண்டும்

19)தஞ்சாவூர் விமானம் ——- அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டது?

      A)14         B)15        C)13         D)18  

20)பல்லவர்களின் தலைநகரம்

     A)காஞ்சிபுரம்                    B)தொண்டை மண்டலம்

     C)பல்லாவரம்                    D)பாதாமி

21)முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றாம் குலோத்துங்க சோழனை வென்ற வருடம்

     A)1220        B)1219         C)1221       D)1222 

22)பல்லவ அரசில் கிராமத்தை நிhவகிக்க ———– அவை இருந்தது? 

     A)கோவில்                   B)ஊர்

     C)நகரம்                     D)காடு

23)சோழர் பற்றி கூறும் கல்வெட்டு

     A)எண்ணாயிரம்                 B)திருமுக்கூடல்

     C)திருபுவனம்                  D)இவை அனைத்தும்

24)முற்கால பாண்டியரின் சின்னம்?

     A)மீன்                       B)வேல்

     C)குதிரை                     D)சிங்கம்

25)முகமது-பின்-துக்ளக் கட்டிய கோட்டை

     A)அதலாபாத் கோட்டை           B)துக்ளக்காபாத்     

     C)இரண்டும்

26)துருக்கிய ஆதிக்கத்தை தொடங்கி வைத்தவர்

     A)ஐபக்                      B)கோரி

     C)கவான்                     D)ஹசன்கங்கு  

27)கிருஷ்ண வழிபாட்டை பிரபலபடுத்தியவர்

     A)கபீர்                       B)இராமானந்தர்

     C)சைதன்யர்                   D)இராமனுஜர்      

28)தர்கா என்பது

     A)ஷேக்                      B)துறவியன் கல்லறை

     C)இரண்டும்

29)பிந்தைய இடைக்காலம் என்பது?

     A)13-18        B)8-13      C)8-18      D)18-8  

30)இராசபுத்திரர் என்பவர்கள்

     A)இரண்டாம் புலிகேசி         B)பண்டைய சத்தரிய குடும்பம் 

     C)அக்னி குப்தர்கள்            D)இவை அனைத்தும்

31)பிரதிகார மன்னர்களில் சிறந்தவர்

     A)மிகிரபேரரசர்                B)முதலாம் நாகப்பட்டர்

     C)மகேந்திர பாலர்              D)ராஜ்ய பாலா

32)சந்தா வார் போர் நடைபெற்ற ஆண்டு

     A)1196       B)1194       C)1195       D)1196

33)முகமது கஜினி அவையில் இருந்த அறிஞர்

     A)அல்பருனி                B)பிர்தௌசி

     C)இரண்டும்

34)ஜலாலுதீன் கில்ஜி டெல்;லியை கைப்பற்றிய ஆண்டு

     A)1292       B)1290       C)1299      D)1293 

35)தைமூர் படையெடுப்பு———–

     A)1397       B)1398       C)1399      D)1388

36)திவானி கிரமத் என்பது? 

     A)திருமண அழைப்பு          B)வேலைவாய்ப்பு

     C)மருத்துவமனை அமைப்பு

37)இல்துமிஷ் வெளியிட்ட நாணயம்? 

     A)டங்கா(வெள்ளி)            B)ஜிடால்(செம்பு)

     C)இரண்டும் 

38)தொண்டை மண்டலத்தை தாயகமாக கொண்டவர்கள்

     A)பல்லவர்                 B)பாண்டியர்

     C)சோழர்                  D)மகேந்திரவர்மன்

39)சையது வம்சம் முடிவுக்கு வந்த ஆண்டு

     A)1457       B)1357       C)1358       D)1359  

40)சுல்தானுக்கு உதவிட இருந்த அமைச்சர் எண்ணிக்கை 

     A)8        B)7          C)6          D)5

41)ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்து செல்வது?

     A)மைட்டோகாண்ட்ரியா         B)உட்கரு 

     C)பிளாஸ்மா படலம்           C)புரோட்டோபிளாஸ்மா

42)புதிய செல்களை உருவாக்குவது?

     A)ரிபோசோம்                 B)லைசோசோம்   

     C)சென்ட்ரோசோம்              D)எண்டோபிளாசவலை

43)புரதத்தை உற்பத்தி செய்வது?

     A)எண்டோபிளாசவலை           B)ரிபோசோம்

     C)லைசோசோம்                           D)நுண்குமிழ்

44)பிரிக்க முடிந்த வித்திலை தாவரம்

     A)ஒரு            B)இரு          C)இரண்டுமில்லை

45)தவளை இவற்றால் சுவாசிக்ககின்றன

     A)செவுள்          B)நுரையீரல்      C)இரண்டும்

46)பசுவிற்கு அதன் வியர்வை சுரப்பிகள் அதன் ——– இருக்கும்

     A)தோல்                     B)நாக்கு

     C)மூக்கு                     D)காது

47)நுரையீரல் மூலம் சுவாசிப்பவை

     A)மீன்           B)பாம்பு        C)எதுவுமில்லை

48)குப்பைகளை மண்ணில் மக்கச் செய்வவை?

     A)நுண்ணுயிரிகள்               B)மண்புழுக்கள் 

     C)இரண்டும்

49)கலிலியோ தொலை நோக்கியை கண்டறிந்த ஆண்டு? 

     A)1610       B)1609       C)1611       D)1612

50)தாவரத்தின் தண்டுப்பகுதியில் பெறப்படும் இழை

     A)சணல்         B)நூல்          C)இரண்டும்

51)பஞ்சில் உள்ள வேதிப்பொருள்?

     A)குளுக்கோஸ்                  B)செல்லுலோஸ்

     C)இரண்டும்

52)சிமெண்ட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

     A)1854       B)1824        C)1826        D)1828 

53)போர்பந்தர் என்னுமிடத்தில் இந்தியா சிமெண்ட் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு

     A)1916       B)1915        C)1917        D)1918 

54)சூரிய ஒளி புவியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

     A)8 நிமிடம் 25 வினாடி          B)8 நிமிடம் 20 வினாடி

     C)8 நிமிடம் 30 வினாடி          D)8 நிமிடம் 35 வினாடி

55)சர்வதேச வானியல் ஆண்டு

     A)2010        B)2007         C)2008         D)2009  

56)சரம எருமைக் கம்பளி கிடைக்குமிடம்

     A)திபெத்                     B)லடாக்

     C)இரண்டும்

57)காஷ்மீரில் உள்ள வெள்ளாடு

     A)பஸ்மினா                   B)பயோகிளிப்

     C)இரண்டும்

58)தேனில் உள்ள நீரின் அளவு ———– சதவீதம்

     A)25        B)18         C)17         D)19

59)அடைகாத்தலுக்கு பிறகு கோழி முட்டைகள் ——— நாள்களுக்கு பிறகு குஞ்சு பொறிக்கும்

     A)41        B)21         C)31         D)35

60)உணவூட்டம் எத்தனை வகைப்படும்

     A)3         B)4          C)2          D)5 

ANSWERS

1.B      2.D     3.B     4.B    5.B    6.B     7.C     8.B   9.C  10.A

11.B   12.C   13.C  14.C   15.B  16.B  17.A   18.C  19.C  20.A

21.B   22.B   23.D  24.A   25.C  26.A  27.C   28.C  29.A  30.D

31.A   32.B   33.C   34.B  35.B  36.A   37.C  38.A  39.A  40.C

41.B   42.C   43.B   44.B  45.C  46.C   47.B  48.C   49.B  50.C

51.B   52.B    53.B   54.B  55.D  56.C  57.A  58.C   59.B   60.A

👉இந்த தேர்வு நிலை 12-யை (Test 12) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *